Mullai Net

About the author

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மேல் தனிப்பட்ட பகைக்காக சிலர் திட்டமிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பழைய மாணவர்கள் குற்றச்சாட்டு

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மேல் உள்ள தனிப்பட்ட பகைக்காக சிலர் திட்டமிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பழிசுமத்தி வருகின்றனர். குறித்த செயற்பாட்டினை கண்டித்து 1995 ம் ஆண்டு க.பொ.த. சா/த பழைய மாணவர்கள்...

பாரம்பரிய விளையாட்டுக்களுடன் சிறப்புற இடம்பெற்ற பொங்கல் விழா.

https://www.youtube.com/live/VXX3TnqvJVE?si=9R--nGfDZGQHj_N1 பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நேற்றையதினம் வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டி சவாரி திடலில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது. தமிழ் வணிகர் நடுவம், ஐக்கிய இராச்சியம் நிதி அனுசரனையுடன்...

மரக்கடத்தல் முறியடிப்பு. கப்ரக வாகனத்துடன் சாரதி கைது.

கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் அறுக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்குமரக்குற்றிகளை கைப்பற்றியதோடு, வாகன சாரதி ஒருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் மரக்கடத்தத்தல் இடம்பெறவுள்ளதாக ஒட்டிசுட்டான்...

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும். அருட்தந்தை மா.சத்திவேல் 

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தாக்குதல்

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(07) இடம்பெற்றுள்ளது. இச்...

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும்...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி சிறுமி மரணம்

வவுனியா -புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய...

முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரச பேருந்தின்...

தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்; கேப்பாப்புலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் – சபையில் ரவிகரன் எம்.பி காரசாரம். 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரசபடைகள் அபகரித்துவைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை சுதந்திர தினத்தில் வவுனியா சாரணர் சங்கத்தால் clean sri Lanka தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சாரணர்கள் Clean Sri Lanka என்ற செயற்றிட்டத்தினை தொனிப்பொருளாக கொண்டு நேற்று (2025.02.04) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இருந்து...

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை! 40தென்னைமரங்கள் அழிப்பு.

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அடித்து அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் நேற்று (04.02.2025) இரவு காட்டு யானை ஒன்று...

போக்குவரத்திற்கு இடையூறாக வீதிகளிலிருந்த 100 ற்கு மேற்பட்ட கால்நடைகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மடக்கி பிடிப்பு.

வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்றையதினம் (04.02.2025) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக கால்நடைகள் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது....

Categories

spot_img