Mullai Net

About the author

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம்...

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற...

தென்னிலங்கையில் சற்று முன்னர் பதற்றம். நடந்தது என்ன?

தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்...

இரகசிய கமராக்கள் மூலம் கண்காணிப்பு : விதிமீறும் சாரதிகளுக்கு அபராதம். வாகனம் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர்...

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று இன்றைய தினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்...

தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து: கைகளை உயர்த்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் உட்கட்சியின் ஜனநாயகம் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற எனது நண்பன் சிவஞானம் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை...

தமிழரசு கட்சியின் தலைவராக பெரும்பான்மை வாக்குகளுடன் சிறிதரன் தெரிவு:

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலைமைப் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்: 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்: வாபஸ் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார் குறித்த...

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. எண்ணப்படும் வாக்குகள்

புதிய இணைப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாம் இணைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை...

தேர்தல் வாக்கெடுப்பில் தாமதம்: களத்தில் குழப்பநிலை

தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார். தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும்...

இலங்கை தமிழரசு கட்சி தேர்தல் ஆரம்பம்

இலங்கை தமிழரசு கட்சியின்  புதிய தலைவருக்கான  வாக்கெடுப்பு இன்றையதினம்   இடம்பெற்று வருகின்றது. திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.

74 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல்: தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள்...

கழுத்தை இறுக்கிய கயிறு – விளையாடிய சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்!

செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்...

Categories

spot_img