இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்தாகவும் மக்கள் அவதானித்த நிலையில் இன்று காலை...
குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று (19.01.2024) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
உடலம்...
புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத போதை உற்பத்தி , விற்பனை, பாவனையை முற்றாக ஒழிக்க மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தற்காலத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயத்தினர்...
முல்லைத்தீவில் இந்நிய மீனவர் ஒருவரின் உடலம் ஒன்று இன்றைய தினம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியிலே அடையாளம் தெரியாத மீனவர் குறித்த உடலம் கரையொதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள...
இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு...
கொழும்பு நகரில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட எட்டு கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...
புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக...
அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது இன்றைய தினம் (18) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்...
டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
குறித்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சலால்...
களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அம்பத்தளை நோக்கி சுமார் 100...