Mullai Net

About the author

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையில் விடுவிப்பு என்பது நல்ல விடயம். செல்வம் எம்பி

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின்...

இலவச யூரியா பசளை வழங்கும் திட்டம் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைப்பு.

ஜப்பான் நாட்டின் உதவியின் கீழ் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் (FAO) பெரும்போக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கான இலவச யூரியா பசளை வழங்கும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின்...

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம்...

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயற்சி. முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் க.சிவநேசன் 

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து குருந்தூர் மலை பொங்கலை குழப்புகின்ற முயற்சிகள். பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை விவசாய...

சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே. முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி பொங்கல் விழா அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை.மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க...

பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் அதிர்ச்சி காணொளி

https://youtu.be/XOp8LAIU-MQ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிவதனியிம் சகோதரி இது சம்பந்தமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

வவுனியா வைத்தியசாலை விவகாரம்: வடக்கு ஆளுனரின் தலைமையில் மூவர் கொண்ட குழு விசாரணைக்கு நியமனம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள்  தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில்...

வட்டுவாகல் பாலத்தில் வீதி சமிக்ஞை இன்மையால் பயணிகள் அவதி(வீடியோ)

https://youtu.be/cjE3OHuduhk முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் பயணம் செய்பவர்கள் பாலத்திற்கு அருகாமை வீதி சமிக்ஞை இல்லாததால் போக்குவரத்தில் பெரும் சிரமத்தினை எதிர் கொள்கின்றார்கள். பரந்தன் _ முல்லைத்தீவு செல்லும் வீதியில் வட்டுவாகலில் அமைந்துள்ள பாலத்தில் வீதி சமிக்ஞை...

மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும். அருட்தந்தை மா.சத்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி கோர விபத்து! மூவர் பலி! எட்டு பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில்...

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதி ஐயனாருக்கு பொங்கல் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இம்மாதம்18ம்...

Categories

spot_img