முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு மற்றும் கலைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கூட்டுறவு அபிவிருத்தி...
சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்கள் போன்றவற்றின்...

நடவடிக்கை எடுக்க தவறின் ஜனநாயக ரீதியாக போராட்டம் தொடரும்
கரைதுறைப்பற்று பிரதேசசபையில் சபை அமர்வில் சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக சபை உறுப்பினர் நடந்து கொண்டதனை கண்டித்து சபை உறுப்பினர்களால் மகஜர் ஒன்று இன்றையதினம்...
சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்கள் போன்றவற்றின்...
அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்த சுற்றுநிருபமொன்றை அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, சம்பளமற்ற விடுமுறையை பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய...
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார்.
2023...
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத்...
நாட்டில் தற்போது 35,000-இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டது.
வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளதாகவும் வட மாகாணத்தில் மாத்திரம் பல காரணிகளால் சுமார் 200 பாடசாலைகள் தற்போது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன இந்த நிலையில் முல்லைத்தீவு...
வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கெப்பிட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (12.07.2023) காலை...
உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம்...
பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக...
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மன்னம்பிட்டி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள...
கொழும்பு-மகரகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த...
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு சந்தேகநபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும்...