முல்லை

Homeமுல்லை

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் கடற்படை.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய வெளிநாட்டுகப்பலில் இருந்த மக்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19.12.2024) காலை மியன்மாரில் இருந்து கப்பல் ஒன்று கரையொதுங்கியிருந்தது....

― Advertisement ―

spot_img

More News

அடங்காப்பற்றின் பெருமையை ஆசிய அரங்கில் ஓங்கிஒலிக்கச்செய்த விதுசனுக்கு வாழ்த்துக்கள் – ரவிகரன் எம்.பி 

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு - முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் கடற்படை.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய வெளிநாட்டுகப்பலில் இருந்த மக்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19.12.2024) காலை மியன்மாரில் இருந்து கப்பல் ஒன்று கரையொதுங்கியிருந்தது....

Explore more

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் 38 பேர் தமிழ் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு. நால்வர் தப்பியோட்டம். மீனவ சங்கத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக கைது. (படங்கள் இணைப்பு)

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட...

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . ரவிகரன் (வீடியோ)

https://youtu.be/Q77ttE6VFuo தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

பல்வேறு சர்ச்சையுடன் கூடிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் (வீடியோ)

https://youtu.be/ZR1RmG6nGFs முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம்...

குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேள்வி எழுப்பிய தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் (வீடியோ)

https://youtu.be/U5RxlbdtYUs குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள் என தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் சௌ.சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்!

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (3) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான...

முல்லைத்தீவு மாவட்டத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றைய தினம் (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கெளரவ திரு.பிரசன்ன ரணத்துங்க அவர்களினால்...

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு...

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை சிறப்புற நடாத்த பக்தர்களுக்கு அழைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது எதிர்வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலயபரிபால சபையினர் கேட்டு நிற்கின்றனர். பிரதமகுருவாக...

கோர விபத்தில் இளைஞன் பலி. இருவர் படுகாயம்

உழவு இயந்திரம் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (1) இரவு இடம்பெற்ற விபத்து...

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது. ரவிகரன் குற்றச்சாட்டு.

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து களவிஜயம் செய்ததன்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத...

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) தனியார் பேருந்து சேவைகள் இல்லை.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை  மாபெரும்...