Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

டைட்டனில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு: கடலுக்குள் நீர்மூழ்கி வெடித்ததாக அமெரிக்க கடற்படை தகவல்

நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி அனுமதி வழங்காதது ஏன்?

அண்மையில் 200க்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்த போதும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி தடை நீக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அகில இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கம்...

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு

கொழும்பு- கடுவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று (22.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில்...

என் மகளை சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொள்ளுங்கள்- மகளை தோழில் சுமந்தவாறு தாய் போராட்டம்

ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த மகளை தோளில் சுமந்து கொண்டு என் மகளை சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என போராடும் தாயின் கதறல்..! எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய...

எதிர்க்கட்சியை பிளக்க ரணிலின் வியூகம்

அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க அதிபர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அதிபர் ரணில் மற்றும் ஆளும் கட்சி...

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர். அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று...

கனேடிய பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம்...

சிறப்புற இடம்பெற்ற கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா (படங்கள்)

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் மிகச்சிறப்பாக இடப்பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு விழாவின் முதலாம்நாள் நிகழ்வானது இன்றையதினம் (21.06.2023) காலை 10 மணியளவில் பாடசாலை வளாாகத்தில் மிக...

சம்மாந்துறை – கல்முனையில் வீதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இன்றைய தினம் (21.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று...

விபத்தில் இருவர் காயம். விபத்தை ஏற்படுத்தியவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்.

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில்...

இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி...

Categories

spot_img