https://www.youtube.com/live/W4tsbMkEC74?si=u0lykqpbK3EpKlNr
வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையானது உத்தியோக பூர்வமாக முள்ளியவளை பகுதியில் நேற்றையதினம் (30.05.2025) திறந்து வைக்கப்பட்டது.
மங்கள வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு கிளையினை உத்தியோக பூர்வமாக நாடா...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று...
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது.
எனவே அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது....
https://www.youtube.com/live/7Geyqhegybk?si=rmIkl8uzx_TpEQFM
கிரிகெட் விளையாட்டில் 2024 ஆம் ஆண்டு வெற்றியாளர்கள், சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றிருந்தது.
கடந்த வருடம் கிரிகெட் விளையாட்டில் வெற்றியாளர்கள், சாதனையாளர்களான முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான...
வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று...
புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு பின்புற பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் இறந்த நிலையில்...
இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச...
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதுநடவடிக்கை இன்று மாலை இடம்பெற்றுள்ளது….
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ்நிலைய...
முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025 இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில்...