கொக்கு தொடுவாய் தெற்கு பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த சம்பவம் இன்று (20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து ...
முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025 நேற்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட...
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று...
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர்...
முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (13.01.2025) முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ராஜூ...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
4ஆம் வட்டாரம், கோம்பாவில் புதுக்குடியிருப்பில் அமரத்துவமடைந்த...
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில்...
கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டை நண்பனின் வீட்டில் சூதானமாக திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு இளைஞன் ஒருவர் வந்து...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர்களுடைய கலை...
மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லத்திற்கு சிறுமி ஒருவரின் பிறந்த தினத்தில் நேற்றையதினம் (11.01.2025) மதிய உணவு வழங்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் தனது 13 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ரி.டினோசா என்பவரின் பிறந்த நாளில்...