Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வெள்ள அபாய எச்சரிக்கை : முத்தையங்கட்டு நீர் வரத்து அதிகரிப்பால் வான் கதவுகள் திறப்பு.

முத்தையங்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்தையங்கட்டு குளத்திற்கான நீர்...

வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணிமுறிப்பு குளத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் வான் கதவுகள் திறப்பு.

தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர்...

மாவீரர் நாளை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு நகரம்

  போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப்...

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள்.. நடந்தது என்ன..?

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா...

வட்டுவாகல்,சாலை கடல்நீர் ஏரிகள் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன. அண்மை நாள்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தால், அந்நீர் ஏரிகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வட்டுவாகல் பாலத்துக்கு மேல்...

ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்திலுள்ள 137 அங்கத்தவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டார வன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு...

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.11.2024) பிற்பகல் 3.00 மணியளவில் சமூக செயற்பாட்டாளர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் தண்ணீரூற்று பரி.மத்தியா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள...

நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் வட்டுவாகல் பாலம் மூழ்கியது; போக்குவரத்து இடர்பாடு குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு

கன மழை காரணமாக முல்லைத்தீவு - நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்,  கடற்படையினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்.

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல்  பாலத்தினை  மூடி  மழைவெள்ளநீர்  பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும்  மக்கள்  சிரமத்தினை எதிர்கொள்வதோடு  விபத்து ஏற்படும்  சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால்...

மன்னார் வெள்ள அனர்த்தம்; ஓலைத்தொடுவாய் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி

மன்னாரில் வெள்ள அனர்த்தப்பாதிப்புக் காரணமாக மன்னார் - ஓலைத்தொடுவாய் றோமன்கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மகமகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 24.11.2024 நேற்று சந்தித்து கலந்துரையாடி...

யாழ்.மண்ணின் மைந்தன் #ஆகாஷ் அபார பந்து வீச்சு!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் யாழ்.வீீரா் ஆகாஷ் அறிமுகப்போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். இலங்கை விஜயம் மேற்கொண்டு விளையாடி வரும் பங்களாதேஷ் 17 வயது அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச...

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்: சிறைச்சாலைக்கு சென்று விசாரணை நடத்திய நீதிபதி

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின்...

Categories

spot_img