Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கைது செய்யப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

புதிய இணைப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.   நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்...

பாக்கு விற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகனநெரிசல்!

வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும்...

நெருங்கும் பொதுத் தேர்தல்! தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்புகள்

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையில் 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.   உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 8ஆயிரம் பேர் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.   பொதுத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை நிராகரித்த பேராயர் இல்லம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வு

சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில்  இயலாமையுடன் கூடிய நபர்களின்  சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும்  நிகழ்வு  நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில்...

உரிமைப்போராட்டம் தொடர்ந்து செல்கிறது! ரவிகரன்!

எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராடவேண்டிய நிலமை இன்னும் தொடர்வதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் வன்னிமாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்களின்...

நமது வலிகளை உணர்ந்தவர்களுக்கு வாக்களியுங்கள்! வன்னி சுயேட்சை வேட்பாளர்(video)

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே மக்களின் வலிகளை உணர்ந்தவர்களுக்கே வாக்களியுங்கள் என வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் மரபுரிமை கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில்...

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்: எமில்காந்தன்

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை...

மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்: எமில்காந்தன்

மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும் என சுயேட்சைக் குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள்...

புதுக்குடியிருப்பில் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை. அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்(video).

https://youtu.be/2ft7ub-Mu2I?si=48Jb8zeLXhRCeIOj புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு, துப்பரவு பணிகள் இன்றையதினம் (16.10.2024) காலை இடம்பெற்றுள்ளது. தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் டெங்கு...

தெற்கின் அலையில் சிக்கிவிடாது! இனத்தின் இருப்பை உறுதிசெய்வோம்!! மயூரன் 

தெற்கின் மாற்றம் என்ற வரயறைக்குள் தமிழ்மக்களின் தேவைகளை அடகுவைக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை மனதில் நிறுத்தி வாக்களிக்குமாறு முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். இது...

வடமாகாண வூசூ போட்டியில் 7 தங்க பதக்கங்களை பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் அணி முதலிடம்

முல்லைத்தீவில் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.10.2024) வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். 2024 ம் ஆண்டுக்கான வட...

Categories

spot_img