முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின்...
5 பேர் கைது - கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது...
முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடியை பிரதம...
இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசியமக்கள்...
முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்...
கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்...
தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு . எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
நாளை பெப்ரவரி 01 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண சேவை பாஸ்போர்ட் விநியோகம் கட்டணம் ரூபா 5,000 லிருந்து ரூபா 10,000 ஆக அதிகரிப்பு செய்யப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த மாதம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார்...
கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத...
முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த...