Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடப்பதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடப்பதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா...

முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி.

முல்லைத்தீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி உள்ளது. கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாங்குளம்...

முள்ளியவளை பொலிசாரின் வாகனம் தடம் புரண்டு விபத்து 

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது. இன்று (11.03.2024) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும்...

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டியுடன் ஒருவர் கைது.

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சிவராத்திரி தினத்தன்று கந்தசாமி கோயிலுக்கு வந்த பக்தருடைய துவிச்சக்கரவண்டி பகல் 12...

தமது காணிகளை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இன்று (11.03.2024) காலை மாவட்ட செயலகத்திற்கு சென்ற குறித்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச்...

கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024) மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து...

வெடுக்குநாறிமலை சிவராத்திரி தினத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் வைத்தியசாலையில் ..

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான...

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு: பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை

வறட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை' வெளியிட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர்...

புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு.  

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (09.03.2024) மாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக...

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரியின் போது கைதுசெய்யப்பட்ட  ஆலயநிர்வாகம்  தொடர்ந்தும் விளக்கமறியலில்! 

வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தி்ல் நேற்றயதினம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகம் உட்பட  ஊர்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றயதினம் பொலிஸாரின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு...

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு (Photos).

https://youtu.be/Vm_ne7-1_UY?si=bcg-M9o39lQvFLtz உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி...

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி 

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறிமலை சிவ வழிபாடு சம்பவம் உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

Categories

spot_img