Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வவுனியாவில் க.பொ.த.உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில்  அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நேற்று (26) மாலை 4 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில்...

குடும்ப பெண் அடித்து கொலை. கணவனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்த குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகை...

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல். தீவிர விசாரணையில் பொலிஸார்.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபர் தாக்கியதாக தெரிவித்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில்...

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. மீளவும் குறித்த வாகனம்...

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை. உடலம் மீட்பு. இளம் குடும்பத் தலைவன் கைது (Video)

https://youtu.be/tJmc5zNZwS8?si=ZTBqalqnnKUsPk9t முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில...

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் ஆரம்பம் (வீடியோ)

https://youtu.be/m-_Uf_gJtq8?si=ToyEBy0k063iwj55 நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமையப்பெற்றுள்ள மத்திய பேருந்து நிலையத்தின் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும் இதுவரை காலமும்...

சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 131 மாணவர்களினை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா...

CCTV கமராவின் கண்காணிப்புக்கு மத்தியில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி (Video)

https://youtube.com/shorts/5C-loqVd8EE?si=seCqGem6d_vWBsCJ முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பது நாள் செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு...

போதைப்பொருளை ஒழிக்க தகவல் தாருங்கள் ரகசியம் பேணப்படும். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள் இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார். கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குராப்பண நிகழ்வு இன்று (21.10.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக...

முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (21.10.2023) முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. து.ரவிகரன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21.10.2023) பிற்பகல் நேரில்...

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கான வழக்கு அடுத்த வருடம்

குருந்தூர்மலைக்கு 14.07.2023 அன்றையதினம் பொங்கல் மேற்கொள்ள சென்ற போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலராலும் , பொலிஸாராலும் , பௌத்த பிக்குகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. அன்றையதினமே சட்டத்தரணிகளின் ஆலோசனைபடி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற முன்னாள்...

Categories

spot_img