வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில்...
ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி...
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06.1023) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை...
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியில் நிதி பற்றாக்குறை...
முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை...
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...
இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 300 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் சமீபத்தில் நீக்கப்பட்டன.
சர்வதேச நாணய நிதியம்...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கிய கூட்டம் வவுனியாவில் இன்று (18.06.2023) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டணியின்...
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையிலே...
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன்அ ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் விஜயகாந்த்...
ப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள். இங்கே சமையல், நகைச்சுவை இரண்டுக்குமே பஞ்சமில்லை.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரைக்குச் சென்ற கலக்கிக் கொண்டிருப்பவர்கள் நிறைய...