Tag: #mullainews

HomeTags#mullainews

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்: எமில்காந்தன்

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை...

வடகிழக்கு மலையகமக்களின்  பிரச்சனைகளை ஏற்றுக்கொள்கின்றோம்.!தேசியமக்கள் சக்தி! 

ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்க மாட்டார். உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் அதிகாரபகிர்வு தொடர்பாக...

வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு. 

முள்ளியவளை  நகர் பகுதியில் வீதியில் வைத்து  மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட  சம்பவம் ஒன்று நேற்று (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு  வட்டுவாகல்  பகுதியில் இருந்து  முள்ளியவளை நகரிற்கு  வகுப்பிற்காக உயர்தர...

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரை

முள்ளியவளை பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார்...

மாற்றுத்திறனாளி  இருவருக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு.

இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு  மின்சாரத்தில் இயங்கும்  சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1 மாற்றுத்திறனாளிகள்  சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...

முல்லைத்தீவு தேராவில்லில் சிறப்புற இடம்பெற்ற வயல் விழா

தேராவில்விவசாய பண்ணையில் நேற்றையதினம் வயல் விழா ஒன்றுமிக சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது. முல்லைத்தீவு தேராவில் பகுதியில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் நேற்றையதினம் (03.07.2024)  வயல் விழா மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற்றிருந்தது. அதாவது...

வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமானது இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டி(Video)

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/செம்மலை மகா வித்தியாலயத்தில் முதல்வர் யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரனையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின்...

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள். ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து த.தே.ம.முன்னணி முல்லையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசியமக்கள்...

Categories

spot_img