மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல்...
2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு இன்றைய தினம்...
விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு விசுவமடு
தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று...
உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31) ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை...
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணி ஒன்றில் இருந்து நேற்று T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு...
கல்வியால் முல்லையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்ப்பாட்டில் தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
2024...
முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலே நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு...
ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பில் சிறப்பாக இன்று இடம்பெற்றது
கடந்த 2004.12.26 அன்று இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று...