இலங்கையினுடைய எந்தச்சட்டத்தினையும் மீறாத எட்டு சந்தேகநபர்களான அப்பாவிகள் ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே தவறு என்று சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் இன்று ஆயராகிவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தி்ல் நேற்றயதினம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகம் உட்பட ஊர்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றயதினம் பொலிஸாரின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு...