https://youtube.com/shorts/8i0tkt2Qscs?si=bKvqBIgJQ5VwMQDe
மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம் (15.11.2024) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள்...
https://youtu.be/inoCsIQQsyQ?si=TmG9xemPUIyRX1g9
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு...
எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் ,...
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில்...
வன்னில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே பலமான கட்சியாக போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு...
கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைகாதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் என வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்...
கல்வியில் புதிய புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்துவதன் மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சி நிலையினை எட்ட முடியும். அத்துடன் மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டுமத் என கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை...
தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்...
ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான்...
நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் தேர்தலில்...