விசேடஅதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
கடந்த 27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா...
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல...
மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இன்று (28.08.2025) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு...
கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று சிறப்பாக செயற்பட்ட கராத்தே வீரா வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு பிரமண்டு வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நிப்போன் கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரைக்கும் இடம்பெற்ற...
பூநகரி பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முழங்காவில்...
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த...
தேவிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள கிராம அலுவலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
தேவிபுரம் கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு...
புதுக்குடியிருப்பு நகரை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளில் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் இன்றையதினம் (26.08.2025) சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு நகரை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளில் Clean srilanka திட்டத்தின் கீழ் மாதாந்தம் வரும் இறுதி செவ்வாய்க்கிழமைகளில்...
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் இன்றையதினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் ஒட்டிசுட்டான் பொலிஸாரால்...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்டநேரமாக சிகிச்சை வழங்கப்படாத சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இன்று (25.08.2025) காலை...
பலத்த வெட்டு காயங்களுடன். பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரே வெட்டு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளனர்.
இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித்...