நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் தேர்தலில்...
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள்...
"புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...
கொழும்பு,தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தேசிய வைத்தியசாலையில்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித...
வலஸ்முல்ல - வத்தேஹேன்கொட பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் நள்ளிரவில் தனது காதலியை கடத்த முயற்சித்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெனியாய பிரதேசத்தை...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் உள்ளதனது வீட்டில் குறித்த...
தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா ? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரால் இன்று (06.11.2024)...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டியில், வெண்கல பதக்கம் பெற்று மாணவன் ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த 31.10.2024 தொடக்கம் 05.11.2024 திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில...
மன்னார் புதுக்குடியிருப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (05.11.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான...
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்
நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...