Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்கள் அறைகூவல்

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நேசராசா சங்கீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் (09.10.2023)...

துப்பாக்கி சூட்டு காயத்துடன் இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி.

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ...

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி (Video)

https://youtu.be/vLX9vnqbDII?si=kR4hhxLfaLaVfqPj முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்ட...

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி 

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி பல்வேறுபட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி...

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 13அடி ஆழத்தில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி முடிவுக்கு வந்தது

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடிகடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வந்தன. இவ்வாறு இடம்பெற அகழ்வுப்பணிகளில் எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில்,...

யானையில் ஊர் சுற்றி வந்த பிள்ளையார்

புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலய வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில் ஊர் சுற்றி வந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம்...

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று (25) காலை அகழ்வு பணியானது ஆரம்பமாகியிருந்தது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்...

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/hEO93AIY3sY?si=GmjyWrg_cCDiucSv தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று நிரோஜன் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - சுதந்திரபுரம், நிரோஜன் விளையாட்டு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (28) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐ.நா! இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு...

புதுக்குடியிருப்பில் இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தக உரிமையாளர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தில் வர்த்தக சங்க உரிமையாளர்களாக இருந்து இயற்கை எய்திய ஏழு...

திலீபன் வழியில் வருகின்றோம் ஊர்தி பவனி புதுக்குடியிருப்பை வந்தடைந்தது.

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் "திலீபன் வழியில் வருகின்றோம்" என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில்...

Categories

spot_img