முல்லை

Homeமுல்லை

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

― Advertisement ―

spot_img

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு...

More News

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு...

அழிவடைந்து செல்லும் கலை, பண்பாட்டினை மெருகூட்டும் நோக்கோடு சிறப்புற இடம்பெற்ற மாபெரும் காத்தவராயன் கூத்து போட்டி.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன்...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

Explore more

வட்டுவாகலில் பதற்றம். களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படை. ஐவர் கைது . ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்.

வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம்  குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை,...

சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம். சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025) சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக...

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03.04.2025) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு...

நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி

நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான்...

கடல்நீரில் அடித்து செல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்....

கடலில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் ! இருவர்  வைத்தியசாலையில்! ஒருவரை தேடும் பணி தீவிரம்

நாயாற்று கடற்பகுதியில்  குளித்துக்கொண்டிருந்த  மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில்     நாயாற்று கடற்பகுதிக்கு...

ஒட்டுசுட்டான் உணவகங்களில் திடீர் சோதனை. மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவுகள். 

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, உணவுக்கடைகள் மூடப்பட்ட சம்பவம் இன்றையதினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (28.03.2025) கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

கேப்பாப்பிலவில் ஜேசு சிலையில் நிகழ்ந்த அதிசயம் (Video)

https://youtu.be/Re20hTdTWYk?si=sNoW13ZGfNNGmrHq முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையில்நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றையதினம் (27.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையின்...

பழுதடைந்த அரிசி கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை. அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்.

புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் முப்பத்து ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் (28.03.2025) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம்...

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி(Video).

https://youtube.com/shorts/kEN4BUVoLrg?si=8NZtsFyDLOkIFTYw புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்றையதினம் (27.03.2025)...

புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அ.நடனலிங்கம்

புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில் , புதிய...