முல்லை

Homeமுல்லை

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...

இயந்திரத்தின் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் சிறப்புற இடம்பெற்ற வயல்விழா.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக  இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல் விழா சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்னாகண்டல் 3ம் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல்விழா...

― Advertisement ―

spot_img

More News

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் (26.07.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த...

இயந்திரத்தின் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் சிறப்புற இடம்பெற்ற வயல்விழா.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக  இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல் விழா சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்னாகண்டல் 3ம் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல்விழா...

Explore more

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து...

பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸாரை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்த இளைஞன் கைது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை  முல்லைத்தீவை சேர்ந்த...

பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல்: புதுக்குடியிருப்பில் பரபரப்பு சம்பவம்.

புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம்  ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை  முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக...

முல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் தீவிபத்து

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் இன்று (30.07.2014) அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன....

இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு. தீவிர விசாரணையில் பொலிஸார்

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.   குறித்த பெண்ணை நேற்று இரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும்...

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு பாரதிபுரம் பாடசாலை மாணவர்கள். இருவர் தங்கம் பெற்று சாதனை.

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான 21,22/7/2024 கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடத்தப்பட கராத்தே போட்டியில் முல்/றெட்பானா, பாரதிபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் பாரதி மகா வித்தியாலயம் 18வயது...

உயிரிழை அமைப்பு மீது களங்கத்தை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை. உயிரிழை அமைப்பினர்.(Video)

https://youtu.be/LjHJLEBr2SI?si=OmXwVpo8_C9hjmaG உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் தெரிவித்தனர். உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 6ஆம் மாதம்...

பாடசாலைக்கு கஞ்சாவுடன் சென்ற மாணவன்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம்...

ஊடகவியலாளரை முறைகேடான முறையில் சோதனை மேற்கொண்டு ஊடக செய்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸார்.

மாங்குளத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழிமறித்து வீதியில் முறைகேடான முறையில் பரிசோதனை செய்து செய்தி சேகரிப்பதற்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது ள. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மாங்குளம்...

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 130 நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தவணை.

கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில்...

குருந்தூர்மலை விவகார வழக்கு மீண்டும் தொடர்ச்சியாக தவணை

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (25.07.2024) குறித்த வழக்கு...

மீண்டும் தவணையிடப்பட்ட முல்லைத்தீவு தியோநகர் வழக்கு

தியோகுநகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்டது. முல்லைத்தீவு - தியோகுநகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய மக்கள்...