முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

More News

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பிரமாண்டமாக இடம்பெறவுள்ள பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில்...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

Explore more

புதுக்குடியிருப்பில் கோலாகலமாக 40 ஊர்தி பவனிகளுடன் கலை கலாச்சாரத்தை பேணி சிறப்புற இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா 40 ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி மிகச்சிறந்த முறையில் இன்றையதினம் (18.10.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழாவானது மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாட்டு...

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு – உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.10.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு...

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது சபையை நிறுத்தி வெளியேறினார்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சின்னராசா லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டு...

40 ஊர்தி பவனிகளுடன் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள புதுக்குடியிருப்பு பண்பாட்டு பெருவிழா. விழாவை சிறப்பிக்க அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா நாளையதினம் சனிக்கிழமை (18.10.2025) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாடுகளுடன் நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. அவ் நிகழ்வு தொடர்பில் இன்றையதினம் (17)...

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு...

அழிவடைந்து செல்லும் கலை, பண்பாட்டினை மெருகூட்டும் நோக்கோடு சிறப்புற இடம்பெற்ற மாபெரும் காத்தவராயன் கூத்து போட்டி.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன்...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை. இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10.10.2025) இரத்ததானம் வழங்கி...

அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வருவதனால் அதனை மெருகூட்டி கலைக்கும் கலாசாரத்திற்கும் புத்துயிர் பெறும் நோக்கில் காத்தவராயன் கூத்து புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம்...

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியரும் போதை மாத்திரையுடன் இளம் பெண்ணும் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம்...

முல்லைத்தீவில் பாடசாலைகளிற்கு கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுடன் கூடிய குப்பைத்தொட்டி நிறுவும் நிகழ்வு

கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய குப்பைத்தொட்டிகள் நிறுவும் நிகழ்வு நேற்றையதினம் முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகளில் இ்டம்பெற்றிருந்தது. சிறுவர் தினத்தை முன்னிட்டு முள்ளியவளை மேற்கில் இயங்கி வரும் ஈகிள் சிறுவர் கழகம் மற்றும் நீராவிப்பிட்டி மேற்கில்...

இரண்டு மாத குழந்தை தாயின்றி தவிப்பது மனவேதனையளிக்கின்றது. இரத்தினம் ஜெகதீசன் உருக்கமான பதிவு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ஊடக சந்திப்பை...