இலங்கை

Homeஇலங்கை

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25.12.2024) இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன்...

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

― Advertisement ―

spot_img

More News

மீண்டும் முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட 103 மியன்மார் அகதிகள்! 

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு இன்றையதினம் (23.11.2024) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு...

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

Explore more

17 வயது சிறுமி சடலமாக மீட்பு

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த , கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 17...

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி 

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறிமலை சிவ வழிபாடு சம்பவம் உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

கோர விபத்தில் மூவர் பலி!இருவர் காயம்.

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

கனடா படுகொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது. 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க செய்தி தளம்...

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் கைது செய்யப்பட்டார்! நீதிமன்ற உத்தரவையும் மீறி பொலிசார் அராஜகம்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். நாளை மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை...

ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டும் . ஜனநாயகபோராளிகள் கட்சி

கட்சியின் தலைவர் சி.வேந்தனால் இன்று (06.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும் அறை கூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது. ஈழத்தமிழர்களதும்...

புதுக்குடியிருப்பில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி பதாதைகள்

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை...

சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தையே. அருட்தந்தை மா.சத்திவேல் 

இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது என...

சென்னை உயர்நீதிமன்றம் சாந்தனின் உடல் தொடர்பாக பிறப்பித்துள்ள அதிமுக்கிய உத்தரவு

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை...

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது. ரவிகரன் 

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கு தயார் – டக்ளஸ் 

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேசுவதற்கு  தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக  இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்...

தாயை காண காத்திருந்த சாந்தன் காணாமலே காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை...