இலங்கை

Homeஇலங்கை

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

― Advertisement ―

spot_img

More News

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

Explore more

மஹவ, மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி

மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண்...

இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!

மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம்  (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இரு மாணவர்கள்...

செல்போனில் ‘ChatGPT’ செயலியை நிறுவுவது எப்படி? நமக்காக என்னவெல்லாம் செய்யும்?

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இந்த செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா,...

மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை. அருட்தந்தை மா.சத்திவேல்

மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (26.07.2023)...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்

  கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 'யாழ் நிலா' எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம்...

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...

தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே...

இலங்கை தமிழர் இந்திய மண்ணில் சாதனை பயணம்

இலங்கை வடமாகாணம் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும்...

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : குடும்ப பெண் எரித்துக்கொலை வீடும் எரிப்பு – 10 நபர்கள் காயம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 10 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன்...

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023)...

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அருட்தந்தை மா.சத்திவேல்

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்...

இலங்கைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக இன்றையதினம்(14.07.2023) மாலைதீவுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வரவேற்பு கொடுத்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்...