வன்னி

Homeவன்னி

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல் .

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

― Advertisement ―

spot_img

More News

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

Explore more

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றிரவு (28.07.2023) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...

கிளிநொச்சி – பரந்தனில் கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - பரந்தன், காஞ்சிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்தே ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்று (26) மாலை...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்

  கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 'யாழ் நிலா' எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம்...

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது...

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக ஆணைக் குழுவில் முறைப்பாடு

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (17.07) முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், க....

திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார். 2023...

நாட்டில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

நாட்டில் தற்போது 35,000-இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை  நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டது. வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளதாகவும் வட மாகாணத்தில் மாத்திரம் பல காரணிகளால் சுமார் 200 பாடசாலைகள் தற்போது...

குருந்தூர் மலைக்கு வாருங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன்...

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேலதிக வகுப்பு நடாத்தத் தடை! சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேலதிக வகுப்பு நடாத்தத் தடை! சுற்றறிக்கை வெளியீடு மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும்,...

விஜயகலா மகேஸ்வரனின் வாகன விபத்திற்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக தெரியவருகிறது.   புத்தளத்தில் நேற்றைய தினம்(29.06.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்ததுடன் அவருடன் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்...

பாலமோட்டை- கோவிற்குஞ்சுக்குளம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து (நேரலை) உங்கள் முல்லைநெற்றில்

https://www.youtube.com/live/rbZM_YGZ_BE?feature=share https://www.youtube.com/live/Dth1pXbb7Io?feature=share https://www.youtube.com/live/ZdoQV6MmLVQ?feature=share https://www.youtube.com/live/FeeEADpvdLA?feature=share https://www.youtube.com/live/Sjjh10nSfSE?feature=share https://www.youtube.com/live/DFiVPMbpTbo?feature=share https://www.youtube.com/live/D0O2tk99zYw?feature=share https://www.youtube.com/live/aDayANNpZ6E?feature=share https://www.youtube.com/live/cvXvtf8QI44?feature=share

கிளிநொச்சி – உதயநகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று(28) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த காரின்...