வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாயகமான மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் (Business) செயலிக்கு பல அத்தியாவசியமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இந்த அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது வாட்ஸ்அப் (Business) செயலியின்...
உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது,
இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M...
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, விமானத்திலிருந்து பயணிகளை...
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதியில்...
2022 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 11 ஆயிரத்து 689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன்...
கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக...
உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கமல் ஹாசன் பிரம்மாண்டமாக...
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்
மேலும், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்...
நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...
அண்மையில் 200க்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்த போதும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி தடை நீக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அகில இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கம்...
கொழும்பு- கடுவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று (22.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில்...
ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த மகளை தோளில் சுமந்து கொண்டு என் மகளை சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என போராடும் தாயின் கதறல்..!
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய...