அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க அதிபர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அதிபர் ரணில் மற்றும் ஆளும் கட்சி...
தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று...
யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம்...
கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் மிகச்சிறப்பாக இடப்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு விழாவின் முதலாம்நாள் நிகழ்வானது இன்றையதினம் (21.06.2023) காலை 10 மணியளவில் பாடசாலை வளாாகத்தில் மிக...
கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (21.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று...
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில்...
ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி...
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06.1023) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை...
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியில் நிதி பற்றாக்குறை...
முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை...
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...