Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பறங்கியாறு பெருக்கெடுப்பால் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன்.எம்பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிறாட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் வீதியை மூடி பறங்கிஆற்று நீர் பாய்வதனால் சிராட்டிகுளம்...

இனியாவது ஒன்று படுவோம்! அடைக்கலநாதன் கோரிக்கை!

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

வவுனியா உட்பட வடக்கில் தேடப்பட்டுவரும் இரு நபர்கள்-பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி பெறுமதியான பாரிய கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீதுவ...

மன்னார் பொது வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள். நீதியான விசாரணைக்கு மஸ்தான் எம்.பி கோரிக்கை.

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பிரசவத்தின் பொழுது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் உரிய விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைந்திருக்கும் மக்களின் அச்சத்தைப்...

சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை. அருட்தந்தை மா.சத்திவேல்  

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி முல்லைத்தீவிலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கையெழுத்து மடல் (video).

https://youtu.be/NmukZHnTEf8?si=M9dfRiIkKghrGXDi இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்றையதினம் (21.11.2024) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி. ஒருவர் படுகாயம்.

மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் (20.11.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில்...

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் ஆ பகுதி மாவீரர் துயிலும் இல்லம் சுத்தம்...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களை கொடுப்போம். முள்ளிவாய்க்காலில் பொன்னம்பலம் எம்பி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு...

வன்னியில் வெற்றியீட்டிய ரவிகரனை கௌரவித்த முல்லை செவிப்புலனற்றோர் சங்கம்

வன்னித் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின்சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறியீட்டிய துரைராசா ரவிகரனை நவம்பர்.17 இன்று முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினர் கௌரவித்துள்ளனர். முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்குப்பதியிலுள்ள துரைராசா ரவிகரனின் வீட்டில்...

தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியலுக்கு சத்தியலிங்கத்திற்கு! சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது...

Categories

spot_img