Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி(photos).

https://youtu.be/VeVNNjA99oQ?si=Wdr2wrz-JDzAjyPl இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024)...

புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா(Video).

https://youtu.be/bh-I08PnoI0?si=kypTnnEjqP7LKg_i முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில்...

புதுக்குடியிருப்பில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று (03.03.2024) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் குருபூசை தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அறநெறி பாடசாலை மாணவர்களது நடனத்துடன் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட 16  அணிகள் (படங்கள்)

https://youtu.be/OdnENdkJbMA?si=1AB60pl_tiUU9RIT வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் பங்கேற்புடன் நேற்று (02.04.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள்...

புதுக்குடியிருப்பில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி பதாதைகள்

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை...

சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தையே. அருட்தந்தை மா.சத்திவேல் 

இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது என...

மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு- பொலிசார் விசாரணை

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை...

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு (video).

புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு இன்றையதினம் (01.03.2024) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/QgQ38c_L4Jg?si=xBjMEPZT_vDi5liQ முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு யேர்மனி...

வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமானது இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டி(Video)

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/செம்மலை மகா வித்தியாலயத்தில் முதல்வர் யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரனையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின்...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட...

சென்னை உயர்நீதிமன்றம் சாந்தனின் உடல் தொடர்பாக பிறப்பித்துள்ள அதிமுக்கிய உத்தரவு

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை...

அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றது. மயூரன்(வீடியோ)

https://youtu.be/mSw_K-ecZog?si=k_VxTczbUmY_I0oT இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின சிங்கள மக்களை குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள் என சமூக...

Categories

spot_img