Tag: Mullivajkal

HomeTagsMullivajkal

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக...

எனது தந்தையை இழந்த முள்ளிவாய்க்காலில் இருந்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். (Video)

https://youtu.be/f60gN8BE5hs?si=4gO96YtX0018EqF3 முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல்...

முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று(12) முதல்  மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த...

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று (19.01.2024) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது. உடலம்...

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம்

முல்லைத்தீவில் இந்நிய மீனவர் ஒருவரின்  உடலம் ஒன்று இன்றைய தினம் கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியிலே அடையாளம் தெரியாத மீனவர் குறித்த உடலம்  கரையொதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள...

Categories

spot_img