வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற...
வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
இதன்போது பிரதானஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது
ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது...
வவுனியாவில் இன்று மாலைபெய்த கடும்மழை காரணமாக வவுனியா நகரப்பகுதி நீரில் மூழ்கியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.
வவுனியாவில் இன்றுகாலை முதல் மழை பெய்துவருவதுடன்,மாலை 4 மணியில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் இடைவிடாது...
வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும்...
ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் அதிகாரபகிர்வு தொடர்பாக...
ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக...
வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்க கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று வவவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடாத்திய இந்த போராட்டம் ஆனது வவுனியா ஏ9...
வவுனியா பிரதேச சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினுடைய
வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் இன்றைய தினம் 23.04.2024...