வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது இன்றையதினம் (06.06.2025) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அழிவு நிலையில்...
பரிசங்குளம் குருவிச்சையாறு பகுதியில் உற்பத்திக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 135000 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு...
முல்லைத்தீவு செம்மலை கிராமத்தில் நிலவுகின்ற அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பான தேவை பகுப்பாய்வு கலந்துரையாடல், கிராமத்தில் கல்வியில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (05.06.2025) இடம்பெற்றிருந்தது.
இதில் பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம்...
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20 ற்கும் மேற்பட்ட யானை கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இன்று (04.06.2025) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள்...
https://www.youtube.com/live/5O9lc1JXzi4?si=autQapdpEAcEWM9W
பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள்...
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை இன்றையதினம் (01.06.2025) பார்க்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...
https://www.youtube.com/live/W4tsbMkEC74?si=u0lykqpbK3EpKlNr
வட பிராந்தியத்திற்கான Reliance நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையானது உத்தியோக பூர்வமாக முள்ளியவளை பகுதியில் நேற்றையதினம் (30.05.2025) திறந்து வைக்கப்பட்டது.
மங்கள வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு கிளையினை உத்தியோக பூர்வமாக நாடா...
https://www.youtube.com/live/7Geyqhegybk?si=rmIkl8uzx_TpEQFM
கிரிகெட் விளையாட்டில் 2024 ஆம் ஆண்டு வெற்றியாளர்கள், சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றிருந்தது.
கடந்த வருடம் கிரிகெட் விளையாட்டில் வெற்றியாளர்கள், சாதனையாளர்களான முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான...
வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று...
புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு பின்புற பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் இறந்த நிலையில்...
இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச...