Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

திருமணமாகி 30 நாளில் கணவனை போட்டுத்தாக்கிய புதுப்பெண்!

இந்தியாவில் திருமணமாகி 30 நாட்களில் கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலிசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா, டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில்...

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் யாருக்கு முன்னுரிமை

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை இந்தியர்களே பல ஆண்டுகளாக 70 சதவீதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்கூடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த...

கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

இந்திய மாநிலம் கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதியில் தங்கி பயின்ற மாணவி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20)....

Categories

spot_img