முக்கிய செய்திகள்

Homeமுக்கிய செய்திகள்

புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன்...

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் இன்றையதினம் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பினரின் ஏற்பாட்டில், தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக்குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும்...

― Advertisement ―

spot_img

More News

அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல்முடியாமல் அவதியுறும் விவசாயிகள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச்...

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் இன்றையதினம் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பினரின் ஏற்பாட்டில், தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக்குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும்...

Explore more

பாடசாலை வளாகத்திற்கு மாணவர்களை துரத்தி குத்திய தேன்பூச்சிகள்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களும்  தேன் பூச்சிகள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள்  கட்டிடம் ஒன்றில் தேன் பூச்சிகள் கூடுகட்டி இருந்துள்ளது....

கருநாட்டுக்கேணி விபத்தில் மாணவி உயிரிழப்பு; கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன் எம்.பி கண்டனம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025 இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

பாடசாலை மாணவி விபத்தில் பலி.

கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று...

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஐந்து படகுகளுடன் அறுவர் கைது

கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில்  சுருக்குவலை  தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு,  இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு  கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில்...

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற  முள்ளிவாய்க்கால். 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2025இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி...

முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்கள். உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம்

மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு  எதிராக 46,000 ரூபா  தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் உணவு...

புதுக்குடியிருப்பில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி – விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம்...

முல்லைத்தீவில் பிற்பகல் 4 மணிவரை 61.32% வீத வாக்களிப்பு

முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிற்பகல் 4மணிவரை 53,839 (61.32%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக இன்று...

தமிழ் அரசு வடகிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ரவிகரன் எம்.பி நம்பிக்கை 

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...