அரசியல்

Homeஅரசியல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக இரா. சாணக்கியன் நியமனம் – முல்லைத்தீவில் பதாதைகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக இளம் அரசியல் தலைவரான இரா. சாணக்கியன் அவர்கள் நியமிக்கப்பட்டதனை வரவேற்று, அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் இன்று (05.02.2026)...

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு. 

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின்...

― Advertisement ―

spot_img

More News

புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா...

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு. 

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின்...

Explore more

ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டும் . ஜனநாயகபோராளிகள் கட்சி

கட்சியின் தலைவர் சி.வேந்தனால் இன்று (06.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும் அறை கூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது. ஈழத்தமிழர்களதும்...

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. அருட்தந்தை மா.சத்திவேல் 

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...

யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? இளஞ்செழியன் கேள்வி(Video).

https://youtu.be/p_KDe_P4AR8?si=bhF_Q1zTDf4cAeW_ கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு ஊடக...

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு.

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (09.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நாட்டில், கடந்த 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு...

அமைச்சர் கெஹெலிய சற்று முன்னர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்...

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு – 4 ஆம் திகதி அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு. அருட்தந்தை மா.சத்திவேல் 

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு . எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கை 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க...

தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து: கைகளை உயர்த்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் உட்கட்சியின் ஜனநாயகம் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற எனது நண்பன் சிவஞானம் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை...

தமிழரசு கட்சியின் தலைவராக பெரும்பான்மை வாக்குகளுடன் சிறிதரன் தெரிவு:

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலைமைப் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்: 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்: வாபஸ் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார் குறித்த...

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. எண்ணப்படும் வாக்குகள்

புதிய இணைப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாம் இணைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை...

தேர்தல் வாக்கெடுப்பில் தாமதம்: களத்தில் குழப்பநிலை

தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார். தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும்...

74 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல்: தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள்...