கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு...
https://youtu.be/2ft7ub-Mu2I?si=48Jb8zeLXhRCeIOj
புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு, துப்பரவு பணிகள் இன்றையதினம் (16.10.2024) காலை இடம்பெற்றுள்ளது.
தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் டெங்கு...
முல்லைத்தீவில் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.10.2024) வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.
2024 ம் ஆண்டுக்கான வட...
கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தபதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்றஉறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன் பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும்தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின்...
வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...
https://youtu.be/1VJkon5Fjm8?si=zsxg0xxjj-WsqkwV
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி இரண்டாவது நாளான இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப்...
https://youtu.be/AObFIn_RI7U?si=P3xYfGTljhgJ_Dl2
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும், தங்கியிருந்த வீடும் கடந்த...
https://www.youtube.com/live/u-gjmDt4ZV0?si=OXv7KUfUx1s-7RJk
தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் (04.10.2024) மாலை புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தாய்தமிழ்...
https://youtu.be/2MhptRfjUMA?si=V_TVB_h6_1b6HB09
வைத்தியராகி நாட்டுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு
என க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த...
https://youtu.be/X366nxv7PvI?si=lVUWR4t24R-1bzKw
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது இன்றையதினம் (02.09.2024) திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பிராந்திய...
இறுதியாக இருந்த நாடாளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம்...
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும்,...