Tag: bn

HomeTagsBn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஏ 9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31) ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை...

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி நான்காவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!! 

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத...

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் அலையால் இழுத்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த...

முல்லைத்தீவில் பட்டதிருவிழாவில் கலந்து கொண்ட பாடசாலை மாணவன் மீது தீவிர விசாரணை.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்றையதினம் அவரது வீட்டில் வைத்து தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு  முல்லைத்தீவு கடற்கரையில்...

முல்லைத்தீவு  கடலில் குடும்பமாக சென்று குளித்த இளம் குடும்பஸ்தரை காணவில்லை.

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரான 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற பட்ட திருவிழா!! இளஞனை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார்.

முல்லைத்தீவு கடற்கரையில் படத்திருவிழா நேற்றையதினம் மாலை சிறப்புற இடம் பெற்றிருந்தது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01.2024) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி...

கேப்பாபிலவில் இரு குடும்பங்கள் போராட்டம்!! பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்.

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நேற்றையதினம் (27.01) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயல்பாட்டில்...

தமிழ் அரசியல் தலைமைகள் உடனடி கவனம் செலுத்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை.

வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞான பூர்வமாக...

முல்லைத்தீவில் T- 56துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணி ஒன்றில் இருந்து நேற்று T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு...

யாழில் போதையால் வந்த விபரிதம்!! இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26...

24 மணித்தியாலயத்தில் 930 பேர் கைது, தகவல் வழங்கினால் ரொக்கப்பரிசு

நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம்...

Categories

spot_img