Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

வற்றாப்பளையில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

ஏ.சி.பாம், வீமன்கமம், தண்ணிமுறிப்பு பகுதிகளுக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்: மீள்குடியேற்றம், காணிவிடுவிப்புத் தொடர்பில் மக்களுடன் கலந்தாய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம்செய்யப்படாத தமிழ்மக்களின் பூர்வீக வாழிடங்களான ஏ.சிபாம் கிராமத்திற்கும், தண்ணிமுறிப்புக் கிராமத்திற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (15.05.2025) களவிஜயம் மேற்கொண்டு, குறித்த பகுதிகளைச்சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு வீமன்கமம்...

புதுக்குடியிருப்பில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும். அருட்தந்தை மா.சத்திவேல் 

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை ...

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி : ரவிகரன் எம்.பி பங்கேற்பு

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் இன்று (13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,...

சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை. மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் 

அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட உணவு கடைகள், சிற்றுண்டி கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச...

தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா? இனவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி

குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும்நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால்...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை. 

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண...

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நேத்ரபாரதி எழுதிய மூன்று நூல்களின் வெளியீடு 

எழுத்தாளர் நேத்ரபாரதி எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான நேத்ரபாரதி எழுதிய புலம்பேசும் மண்வாசம், கற்றுத்தரும் வானம், மகவைத்தேடி எனும் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவானது ...

குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர்கைது; அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்டபோது கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல் திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய...

Categories

spot_img