முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளப்பகுதியின் கீழ் பகுதியில் இன்று (27.10.2024) மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...
தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களுக்கே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள்...
முல்லைத்தீவு விசுவமடுவில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் நேற்றையதினம் (25.10.2024) மாலை திறந்து வைத்து முல்லைத்தீவிலுள்ள அனைத்து இடங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம்...
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெஈீற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்...
பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்தாக்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியில் போட்டியிடும் இரு...
தமிழ்த்தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச்செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ளபோது அவர்கள் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் என்று தமிழர்விடுதலைக்கூட்டணியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான நிரோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ...
மாகாண மட்ட சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி தரம் 01 இல் கல்வி கற்கும் மயூரன் ஆருதி என்ற மாணவி தங்கம்வென்று பாடசாலைக்கும் , முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண...
https://youtu.be/Z3fhPIZ2Zec?si=4_eRUyUGHd-Y1jnE
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் (24.10.2024) காலை கேப்பாப்பிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால்...
மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் ஆணை தர வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பின்...
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்...
வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும்...