கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கிழக்கு அமெரிக்கா மொத்தமும் புகைமூட்டத்தால் அமிழ்ந்துள்ளது.
நியூயார்க் நகரம் மொத்தமாக
மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனேடிய காட்டுத்தீயின் அபாயகரமான புகை...