முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றையதினம்(08) கைப்பற்றப்பட்ட சம்பவம்...
https://youtu.be/eRoFnOBUvYQ?si=YaOA0U4BMKHBah9d
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழுள்ள சிறுபோக பயிர் செய்கைக்கான நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான...
மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பன...
கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக
வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த...
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று...
யாழில் விபத்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில்...
கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம்...
https://youtu.be/wti0p9wvXB8?si=Vqai2nv6raAIAG_V
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் வசித்து வருகின்றார். இவர் 7 அடி...
முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று (28-04-24) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள். இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச்...
மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாட்டால் முதல் இருந்ததனை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது என முன்னாள் வடமாகாண சபை...
இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி...
கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (28.04.2024) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன்...