Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம்...

நள்ளிரவில் யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.   இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.   நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி ஒன்று மோதியதில் 3 பேர்...

இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் பிள்ளையான். குற்றம் சுமத்தும் ஜெயா சரவணா

இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையான் செயற்படுவதாக அம்மான் படையணியின் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவருமான ஜெயா சரவணா குற்றம் சுமத்தியுள்ளார். அவரால் இன்று (25.06.2024) ஊடகங்களுக்கு...

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின்...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம். தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் 

புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்துள்ள பகுதியில்  இன்றையதினம் வீதியை மாடு குறுக்கிட்டதனால் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலய சந்தியில் ஒட்டிசுட்டான் வீதியில் இன்று (24.06.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து...

பலத்த பாதுகாப்புடன் குருந்தூர்மலையை நோக்கி நகரும் பிக்குகள் அணி.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார் , விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி தொடக்கம்...

சங்காணையிலும் கொடிகாமத்திலும்  நடைபெற்ற தமிழ்ப்பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்

நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 14.06.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை...

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம். 

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு நேற்றையதினம் (18.06.2024) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக...

முள்ளிவாய்க்கால்  கிழக்கு அ.த.க பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி பெற்றோர்கள்  பாடசாலை வாயிலை மறித்து போராட்டம். 

முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு  பாடசாலை வாயில் முன்பாக  பெற்றோர்கள் இன்றையதினம் (19.06.2024) காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு  முள்ளிவாய்க்கால் ...

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள். க.சிவனேசன்.

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா...

பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு துணை போகின்றவர்களாக தான் அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் இருக்கின்றார்கள். து.ரவிகரன்

பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு துணை போகின்றவர்களாக தான் அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் இருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம்...

சீர்குலைந்த ஐக்கியத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் 34ஆவது தியாகிகள் தினம்.

தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர...

Categories

spot_img