முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
இன்று (06.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றது
இன்று (05.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...
சூட்சுமமான முறையில் ஹயஸ் ரக வாகனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட போது வாகனம் விபத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி வேகமாக சென்ற ஹயஸ்...
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (04.07.2024) பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் நாளை (04.07.2024) ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மே மாதம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ...
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இன்று (02.07.2024) காலை 11 மணியளவில் இடம்பெற்ற...
வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கையானது வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவு உற்பத்தி வகைகள் தயாரிக்கப்பட்டும் வருகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை ,...
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார்.
இவரது மரணம் தொடர்பில்...
புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம்...
முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி ஒன்று மோதியதில் 3 பேர்...
இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையான் செயற்படுவதாக அம்மான் படையணியின் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவருமான ஜெயா சரவணா குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரால் இன்று (25.06.2024) ஊடகங்களுக்கு...
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின்...