Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வெள்ளநிலவரம்! முல்லைத்தீவில் அவசர கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.11.2024) காலை பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது...

வடிகாலமைப்புகள் சீரின்மையே பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்; வடிகாலமைப்பில் அதிக கவனம் தேவை! ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்து பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைந்தது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில்...

தேராவில்லில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது. 

தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27.112024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும்...

வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை. அனர்த்த முகாமைத்துவ பிரிவு 

வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தற்போது தெரிவித்துள்ளது.   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்,மத தலைவர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் அந்தவகையில்...

மாவீரர்களின் கனவு பலிக்கும்; தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும், தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப்...

கொட்டும் மழைக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு - இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர்...

முல்லைத்தீவில் 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை பாதிப்பு. அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்

தற்போது இடம்பெற்றுவரும் அசாதாரண காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து மீட்டெடுத்த இராணுவத்தினர் 

வசந்தபுரம் தாழ்வு நில பகுதியில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்த நிலையில் விரைந்து சென்று மீட்பு பணியில் இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையில் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்துவருகின்றது.இதனால் வெள்ளம்...

மாவீரர் நாளை அனுஷ்டிக்க புதுக்குடியிருப்பில் வர்த்தக நிலையங்களை பூட்டி ஆதரவு. வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்

புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்றையதினம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை...

வட்டுவாகல் பாலத்தினூடாக பயணம் செய்யும் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக...

Categories

spot_img