முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட...
சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை...
https://youtu.be/mSw_K-ecZog?si=k_VxTczbUmY_I0oT
இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின சிங்கள மக்களை குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள் என சமூக...
குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (29.02.2024) குறித்த வழக்கு...
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேசுவதற்கு தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்...
கரைவலைத் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் இரும்பு மித்தப்பியை இரண்டு மாத்த்துக்குள் அகற்றி தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று (28.02.2024) விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிபாய்ந்தகல் பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
புலிபாய்ந்தகல் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்வதில்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை...
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் பாடசாலை இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியானது பாடசாலை முதல்வர் சோ.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி அ.ஜெ.அன்ரனி ஜெயஞ்சன்...
அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (27.02.2024) மாலை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33...
வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய "வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024" கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் " B" அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் " A" அணி இரண்டாம்...
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...