அரச திணைகளங்களை இனவாத திணைக்களங்களாக்கி குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
https://youtu.be/UQffTtYrVx4
தாயக விருட்சம் அமைப்பின் நிதி அனுசரணையில் தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட 17 தமிழ் மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட...
தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட...
மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள் . இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி...
மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று...
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம்...
புதுக்குடியிருப்பில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து...
தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார்...
ஒரு பானையில் தான் பாெங்கல் செய்ய வேண்டும் என்பது தொல்பொருள் திணைக்களத்தினர் வேண்டுமென்றே செய்யும் அடாவடி. இந்நிலமை மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்...
பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ந்தும் இந்தப் பொங்கல் வழிபாடுகள் குருந்தூர்மலையில் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா...
தமிழர் தரப்பால் இன்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்...