Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு...

ஊடகவியலாளர் மாமனிதர் “தராகி” சிவராமின் 20 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு 

ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்று குறித்த நிகழ்வில்...

சொந்த காணிகள் இருந்தும் அதன் பயனை பெறமுடியாது தவிக்கின்றோம் வட்டுவாகல் மக்களின் ஆதங்கம். 

வட்டுவாகல் கோத்தபாய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்றையதினம் (25.04.2025) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சூழலியல் மற்றும் சமூக...

மலேரியா நாட்டிற்குள் வந்துவிடுகின்ற அபாய சூழ்நிலை. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும். வைத்தியர் தயானந்தறூபன்

மலேரியாவை இலங்கையில் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை . ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும் என...

உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்கள் மூடல். மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு

மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியிலும் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள  ஏ9 வீதி,  மாங்குளம் மற்றும் திருமுறிகண்டியில்  உள்ள உணவகங்களில்...

மலேரியா பரவும் அபாயம். விழிப்புணர்வை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடை இயக்கத்தினர்

இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளமையை தெளிவுபடுத்துவதற்கான மாபெரும்  சிரமதான விழிப்புணர்வு நிகழ்வு  இன்றையதினம் (24.04.2025)  புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது. ஏப்ரல் 25 மலேரியாதினம்  கொண்டாடப்படுவதனால்  மலேரியா தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு சிரமதானம் முல்லைத்தீவு...

சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்தி நீரியல்வளங்களை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து முல்லைத்தீவில் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், மாவட்ட கூட்டுறவு மீனவ சமாசம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.04.2025) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 15 ம்...

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவு பொருட்கள். அதிரடியாக மூடப்பட்ட வெதுப்பகம். 

முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார...

வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது: அலட்சியமாக இருந்த வவுனியா வைத்தியசாலை நிர்வாகம்! 

வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இரு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச...

பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள்  அகற்றப்படும்!! முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!

நாங்கள் வெற்றிபெற்றால் வவுனியா நகரப்பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகரசபை முதன்மை வேட்பாளர்...

நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! தூக்குகாவடி தடம்புரண்டு இருவர் காயம் (Video)

https://youtube.com/shorts/Cw60IeX_cn8?si=xqpWwVnAN4VdfdW5 குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திகடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (14.04.2025) மாலை இடம்பெற்ற...

Categories

spot_img